இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி செப்டம்பர் மாதம் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மொத்த உற்பத்தி 57.93 மில்லியன் டன்னாக இருந்தது.
நிலக்கரி ஏற்றுமதி கடந்த ஆண்டு செப்டம்பரோடு ஒப்பிடுகையில், 1.9...
2024ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தியை அரசு இலக்காகக் கொண்டுள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிக்கையில், நிலக்கரி உற்பத்தி தவிர அண்டை நாடுகளுக்கு நில...